சிறுபான்மை நலக்குழு கருத்தரங்கு

img

சிறுபான்மை நலக்குழு கருத்தரங்கு

தஞ்சாவூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாநகரக் கிளை சார்பில்,  காந்தி  யடிகளின் 150 ஆவது பிறந்தநாள் விழா தஞ்சை மேற்கு எல்லையம்மன் கோவில் லாலி ஹால் அருகில் புதன்கிழமை நடைபெற்றது.